garuda sanga tamil, sanga tamil website in tamil, tamil ilakkiya books website பழைய தமிழ் இலக்கியங்கள், சங்க கால தமிழ் இலக்கியங்கள், தமிழ் வரலாறு, எட்டு தொகை, பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்
முகப்பு பக்கம்
இணையம் பற்றி
சங்க நூல்கள்
ஓவியங்கள்
தொடர்புக்கு
garuda sanga tamil, garudasangatamil.com

கருடா சங்கத் தமிழ் இணையத்திற்கு தங்களை வரவேற்கிறோம்...

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழியாம்.

ஒரு மனித நாகரிகத்தின் தொன்மையையும் அதன் வளமையும் அம்மக்களின் மொழியை வைத்தே உலகம் உணரும். நாங்கள் உ.வே. சாமிநாதய்யர் (தமிழ் தாத்தா) அவர்களின் ஆசியுடன் தமிழ் கூறும் நல்மக்கள், புலவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்கள் ஆகிய தமிழ் ஆர்வலர்களுக்கு உதவும் பொருட்டு எங்களின் தமிழ்மொழிக்கு இத்தளத்தை சமர்ப்பணம் செய்கின்றோம்.

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி ஒப்பற்ற மொழி. வளமையான காப்பியங்களுடன் வலிமையான இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ்மொழி. வளமையும் இளமையும் குன்றா கன்னித்தமிழ் என பாரதியால் பாடப்பட்ட நம்மொழிக்கு எங்களின் சிறிய பணி. இப்பணி சீரான பணியாக இப்பணியில் ஏதேனும் பிழையிருப்பின் தமிழ் ஆர்வலர்களானத் தாங்கள் எங்களின் தொடர்புப் பகுதியில் தங்களின் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

kumbakonam latest news, kumbakonam news இயற்பியல் இணையத்தளம் -- வேதியியல் இணையத்தளம் -- தாவரவியல் இணையத்தளம் -- விலங்கியல் இணையத்தளம் -- கணித இணையத்தளம் -- குழந்தைகளுக்கான இணையத்தளம் --
முகப்பு பக்கம் இணையம் பற்றி சங்க நூல்கள் ஓவியங்கள் தொடர்புக்கு
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com